எழுதிய/எழுதிக்கொண்டிருக்கும்/எழுதப்போகும் நூல்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் அறிவிப்புகள், முன்னுரைகள்/ அணிந்துரைகள் தவிர (தொலைந்தது போக என்னிடமிருக்கும்) அறிமுகங்கள், விமரிசனங்கள், பிறரது கருத்துகள் போன்ற எல்லாவற்றையும் ஒரே இடமாகத் தொகுக்கும் ஒரு சிறு முயற்சியாக உருவானதே இவ்வலைத்தளம். அனைத்து நூல்களுமே சிங்கப்பூரின் தேசிய நூலகவாரியத்தின் எல்லா நூலகங்களிலும் வாசிக்கக் கிடைக்கின்றன.